Optical illusion game: ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு விளையாடுவதற்கான அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாத்துக் குஞ்சுகளை விழுங்க பதுங்கி வரும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஹீரோ.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது, இது காட்சி உணர்வில் உள்ள காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப்படுகின்றன. இது யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தால் அல்லது காட்சியால் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம். அவ்வளவுதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியான வீடியோவில் இருந்து ஒரு காட்சி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாத்துக் குஞ்சுகள் கும்பலாக மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்த ஒரு பாம்பு வாத்துக் குஞ்சுகளை விழுங்க பதுங்கி வருகிறது. ஆனால், அந்த பாம்பு மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாத்துக் குஞ்சுகளை விழுங்க வரும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஹீரோ.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாத்துக் குஞ்சுகளை விழுங்க வரும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வாத்துக் குஞ்சுகளை விழுங்க வரும் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். வாத்துக் குஞ்சுகளுக்கு பின்னால் பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம்.
இப்போடு நீங்கள் மிக எளிதாக வாத்துக் குஞ்சுகளை விழுங்க வரும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.