Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்களுடைய முயற்சி எல்லாமே உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.
இந்த படத்தில் காட்டில் ஒரு மானை குறிவைக்கும் மலைச் சிங்கத்தை 6 நொட்களில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையன பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் புதிர்கள்தான் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்யும்போது நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள்.
2019-ம் ஆண்டு பிற்பகுதியில் ஒரு வைல்ட்லைஃப் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட இந்த படத்தை வனவிலங்குகள் பூங்காவான Rio Mora National Wildlife Refuge சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. இந்த படத்தில் காட்டில் ஒரு மானை குறிவைக்கும் மலைச் சிங்கத்தை 6 நொட்களில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையன பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.
இந்நேரம் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான்.
ஒருவேளை உங்களால், மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.