Advertisment

இந்த படத்துல ஒட்டகத்துடன் இன்னொரு விலங்கு இருக்கு… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா கில்லாடி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகங்கள் மட்டுமல்ல இன்னொரு விலங்கு இருக்கிறது. அந்த தனி விலங்கை 8 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கில்லாடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களை ஒரு முடிவில்லாத சுவாரசியத்தில் மூழகடித்துக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடி வருகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகங்கள் மட்டுமல்ல இன்னொரு விலங்கு இருக்கிறது. அந்த விலங்கை 8 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கில்லாடி. ஏனென்றால், கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு ஒளியியல் மாயை. மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். மகாகவி பாரதி போல கவித்துவமாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கூறலாம்.

இந்த படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு ஒட்டகங்களை அழைத்துச் செல்கிறார். ஒட்டகங்கள் மீது சிறுவர்கள் அமர்ந்து சவாரி செய்கிறார்கள். இந்த படத்தில் எல்லாமே ஒட்டகங்களாகத் தெரியும். ஆனால், ஒரு விலங்கு ஒட்டகம் அல்ல. வேறு ஒரு விலங்கு. இந்த படத்தில் அந்த தனி விலங்கு எங்கே இருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லாடி. ஏனென்றால், கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். தனி விலங்கை கண்டுபிடித்து நீங்கள் கில்லாடி என்பதை நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகங்களுடன் இருக்கும் இன்னொரு விலங்கு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் இன்னொரு விலங்கு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் அந்த இன்னொரு விலங்கு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் அந்த இன்னொரு விலங்கு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பின்னால் வரும் விலங்கை கவனமாகப் பாருங்கள். ஒட்டகத்தில் இருந்து மாறுபடுவதைக் காணுங்கள்.

இப்போது நீங்கள் அந்த தனி விலங்கு ஒரு ஆடு என்பதை அறிந்திருப்பீர்கள். நிஜமாவே நீங்கள் கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு தனி விலங்காக ஆடு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment