உளுத்துப்போன பெருமரம்… மறைந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் செம சூப்பர் பாஸ்!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உளுத்துப்போன பெருமரத்தில் ஒரு ஆந்தை மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம சூப்பர் பாஸ். ஏனென்றால், இது மிகவும் சவாலானது.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தேடலில் எல்லா மனிதர்களுக்கும் ஆர்வம் இருக்கிறது என்ற ஒரு உண்மையை மீண்டும் உறுதி செய்கிறது. அதனால், தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கிற விலங்கைக் கண்டுபிடிக்க லட்சக் கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் மிகவு சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தேடும்போதும், உங்களுக்கு கட்டாயம் விடை கிடைக்கும் என்பது 100% உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஒரு பெருமரம் வீழ்ந்து உளுத்துப் போய் மக்கிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆந்தை இருக்கிறது. அந்த ஆந்தையை 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம சூப்பர் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை மயக்கி அவர்களின் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்புகிறது. இறுதியில் விடை தெரியும்போது உற்சாகத்தை அளிக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஃபிரஷ்ஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு அழகான காட்டுப்பகுதியில் ஒரு பெருமரம் வீழ்ந்து உளுத்துப் போய் மக்கிக்கொண்டிருக்கிறது. அதில் புற்கள் வளர்ந்துள்ளது. அருகே காளான்கள் முளைத்திருக்கிறது. ஆனால், அதில் ஒரு ஆந்தையும் இருக்கிற்த். அந்த ஆந்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க செம சூப்பர் பாஸ். ஏனென்றால், நீங்கள் சல்லடை போட்டுத் தேடினாலும் ஆந்தை சிக்காது.
இந்நேரம் நீங்கள் உங்கள் கூர்மையான பார்வையின் மூலம் இந்த படத்தில் உள்ள ஆந்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 5 நொடிகளுக்குள் ஆந்தையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் செம சூப்பர் பாஸ்ர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள மரத்தை நன்றாக உற்றுப் பார்த்தால் ஆந்தை அகப்பட்டுக்கொள்ளும். படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் ஆந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக ஆந்தையைக் கண்டுபிடித்து வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"