Advertisment

பரபரப்பான விமான நிலையம்… 1 நிமிடத்தில் விமானியைக் கண்டுபிடிச்சா நீங்கதான் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் டிஜிட்டல் ஓவியத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானி எங்கே இருக்கிறார் என்று 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பாஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற நல்ல பொழுதுபோக்கு பயிற்சியாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் முடிவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி நெட்டிசன்களை அசத்தி வருகிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையத்தில், விமானியைக் காணவில்லை. இந்த டிஜிட்டல் ஓவியத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானி எங்கே இருக்கிறார் என்று 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம்போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் கிறங்கிப் போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது.

publive-image

பரபரப்பாக காட்சியளிக்கும் விமான நிலைய டிஜிட்டல் ஓவியத்தில் விமானம் ரன்வேயில் இருக்கிறது. பயணிகள் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டத்தில் விமானியைத்தான் காணவில்லை. விமான நிலைய கூட்ட நெரிசலில் விமானியை 1 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். பைலட்டை கண்டுபிடிப்பது ஒரு நிமிடத்தில் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினம். அதனால்தான், விமானியை 1 நிமிடத்துக்குள் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் பாஸ் என்கிறார்கள். விமானி எங்கே இருக்கிறார் என்று தேடிப் பாருங்கள்.

publive-image

விமான நிலையத்தின் பரபரப்பான காட்சியை டிஜிட்டல் ஓவியமாக பிளே ஓஜோ (Play OJO) வெளியிட்டுள்ளது. மிகவும் அழகாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. இதில் விமானி எங்கே என்று நெட்டிசன்கள் பலரும் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். இதுவரை இந்த விமான நிலையத்தில் விமானியை 24% பேர்கள் மட்டும்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சவால் கடினமானது.

நீங்கள் இந்த விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் விமானி எங்கே இருக்கிறார் என்பதை 1 நிமிடத்துக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷனின் பாஸ். பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.

விமான நிலையத்தில் பரபரப்பாக இருக்கும் கூட்டத்தில், விமானி விமானத்தில் இல்லை. அதே நேரத்தில், தரையிலும் இல்லை. இப்போது விமானியை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனியுங்கள் விமானியைக் கண்டுபிடியுங்கள்.

publive-image

விமான நிலையத்தில், விமானியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. விமானி எங்கே இருக்கிறார் என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment