புற்களில் பதுங்கி இருக்கும் சிங்கம்: 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்

இந்த படத்த்தில் மறைந்திருக்கும் மலை சிங்கத்தை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

இந்த படத்த்தில் மறைந்திருக்கும் மலை சிங்கத்தை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
New Update
Optical illusion

Can You Spot the Predatory Lion within 8 Seconds

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. சில நம் உணர்வை சோதிக்கின்றன.

Advertisment

அதிலும் சில படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும், உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாவும் தெரியக்கூடியவை. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

கீழே உள்ள படம் ஒரு பகல் நேரத்தில், காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டது. இதில் ஒரு மான் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதில், சிங்கம் ஒன்றும் மறைந்திருக்கிறது, அது மான் மீது பாய்வதற்கு காத்திருக்கிறது.

இந்த காட்டில் மறைந்திருக்கும் சிங்கத்தை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்? அதுதான் உங்களுக்கான இன்றைய சவால்..

Advertisment
Advertisements

கீழே உள்ள படத்தை கவனமாக பாருங்கள்

publive-image

படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்தீர்களா? ஆம் எனில், வாழ்த்துக்கள். இல்லை என்றால், வருத்தப்பட வேண்டாம். நாங்கள் ஒரு துப்பு கொடுக்கிறோம். புற்களை உற்றுப் பாருங்கள். சரி, இப்போது மேலே உள்ள படத்தைக் கூர்ந்து பார்த்து மீண்டும் ஒருமுறை முயற்சிக்கவும்.

படத்தில் சிங்கத்தைக் கண்டறிவது உங்களுக்கு இன்னும் சவாலாக இருந்தால், அதை அறிய கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்!

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: