வேட்டைக்காரருக்கும் வேட்டை நாய்க்கும் பயந்து ஒலிந்த முயல்... 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர் - Optical illusion can you spot the rabbit in this photo you're Master | Indian Express Tamil

வேட்டைக்காரருக்கும் வேட்டை நாய்க்கும் பயந்து ஒளிந்த முயல்… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கையில் துப்பாக்கியுடன் வரும் வேட்டைக்காரரையும் அவருடைய வேட்டை நாயையும் பார்த்த முயல் பயந்து போய் ஓடி ஒலிந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர் நீங்கள்தான்.

வேட்டைக்காரருக்கும் வேட்டை நாய்க்கும் பயந்து ஒளிந்த முயல்… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றால் உங்களுக்கு புரியவில்லையா, அது வேறொன்றுமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்றால் ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்றால் ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்றால் உங்களை கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றி உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்யும். ஆப்டிகல் இல்யூஷன் பற்றிய ன்ன பில்டப் ரொம்ப ஓவராக இருக்கிறதா? ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், மிகவும் எளிதாக இருக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். ஒரு வேட்டைக்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது வேட்டை நாயை அழைத்துக்கொண்டு காட்டுக்கு வேட்டையாடப் போகிறார். இவர்களைப் பார்த்து பயந்துபோன ஒரு முயல் மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர் நீங்கள்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று உருவானது அல்ல, 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதே போல, கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரைட் சைட் என்ற இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஓவியம், இந்த ஓவியத்தில் ஒரு வேட்டைக்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது வேட்டை நாயுடன் காட்டுக்கு வேட்டைக்குச் செல்கிறார். காட்டில் இருக்கும் முயல் வேட்டைக்காரரையும் வேட்டை நாயையும் பார்த்து பயந்து ஓடி மறைந்துகொள்கிறது. இதை மிகவும் அழகாக ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இப்போது, இந்த படத்தில் வேட்டைக்காரருக்கும் வேட்டை நாயுக்கும் பயந்து ஓடி மறைந்திருக்கும் முயலை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் முயலைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் முயலைக் கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முயலைக் கண்டுபிடிக்க புதர் அருகே பாருங்கள். எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முயலைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். முயலை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the rabbit in this photo youre master