Advertisment

பொம்மைகளுக்கு நடுவே உண்மையான ஆந்தை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தை பொம்மைகளுக்கு இடையே அமர்ந்திருக்கும் உண்மையான ஆந்தையை 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்தப் படம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றிவிடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற, கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படத் தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ, அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தை பொம்மைகளுக்கு இடையே அமர்ந்திருக்கும் உண்மையான ஆந்தையை 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்தப் படம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றிவிடும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.

publive-image

இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷ்ன் படத்தில், ஒரு பொம்மை ஷோகேஸில், ஆந்தைகளின் பொம்மைகள் நிறைந்துள்ளது. ஆனால், அதில் ஒரு உண்மையான ஆந்தை பொம்மையும் உள்ளது. பொம்மை ஆந்தைகளுக்கு இடையே உள்ள உண்மையான ஆந்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி, நீங்கள் 10 நொடிக்ளுக்குள் உண்மையான ஆந்தையைக் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.

பொம்மை ஆந்தைகளுக்கு இடையே உள்ள உண்மையான ஆந்தையை 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஆந்தைகளின் அலகை வைத்தும் கண்களை வைத்து கண்டுபிடியுங்கள். எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். உண்மையான ஆந்தையைக் கண்டுபிடியுங்கள்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment