Optical Illusion Tamil News: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதைக் குழப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டீர்கள் என்றால் அதன் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டாவது யானையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் அதிபுத்திசாலி. ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.
இரண்டாவது யானையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
மேலே பகிரப்பட்டுள்ள படத்தில் சில சுற்றுலாப் பயணிகள் யானையைக் குளிப்பாட்ட முயற்சிப்பதைப் பார்க்கலாம். இது ஒரு எளிய ஆப்டிகல் இல்யூஷன் சவாலாகும். இங்கு இரண்டாவது யானை எங்கே? நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
யானையைக் கண்டுபிடிச்சா?
அப்படியானால், இரண்டாவது யானையை எவ்வளவு விரைவாக உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது? பெரும்பாலோர் யானையை ஏற்கனவே பார்த்திருக்கலாம். உங்களில் சிலர் இன்னும் அது எங்கே என்று யோசித்துக்கொண்டிருந்தால், கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.