Advertisment

ஒட்டகச் சிவிங்கிகள் தேடும் ஒற்றைக் கேரட்... 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒட்டகச் சிவிங்கிகள் தேடும் ஒற்றைக் கேரட் எங்கே இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Giraffe 1

ஒட்டகச் சிவிங்கிகள் தேடும் கேரட்டை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Bright Side

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illuison game: இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் கவனிக்கும் திறனையும் சோதனை செய்வதற்கான ஆப்டிகல் இல்யூஷன் படம், அதிக நுண்ணறிவு உள்ளவர்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை தீர்க்க முடியும். 

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒட்டகச் சிவிங்கிகள் தங்கள் கூண்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கேரட்டைத் தேடுகின்றன. அந்த ஒற்றைக் கேரட் எங்கே இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள்.

Giraffe 2

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பொருள், வரைதல் அல்லது ஒரு நபரின் மனதைக் குழப்பும் ஆழமாக கவர்ந்திழுக்கும், வடிவத்தை மாற்றும் படம், இது விஷயங்களை உணரும் மூளையின் வழியை சவால் செய்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக் உள்ளது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சியை நீங்கள் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் வடிவங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அந்த வகையானதுதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்.

Giraffe 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்துகிறோம்.  இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஒட்டகச் சிவிங்கிகள் தங்கள் கூண்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கேரட்டைத் தேடுகின்றன. அந்த ஒற்றைக் கேரட் எங்கே இருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள். ஏனென்றால், நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் ஒட்டகச் சிவிங்கிகள் தேடும் ஒற்றைக் கேரட் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். இந்த சவாலில் வெற்றி பெற்ற உங்களுக்கு பாராட்டுகள்.

Giraffe 2

ஒருவேளை உங்களால் கேரட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஒட்டகச் சிவிங்கிகள் தலையை நன்றாக கவனமாகப் பாருங்கள். அந்த ஒன்றைக் கேரட் ஏதோ ஒரு ஒட்டகச் சிவிங்கியின் காது போல தோற்றமளிக்கும். கவனமாகப் பாருங்கள்.

இப்போது நீங்கள் மிக எளிதாக கேரட் எங்கே இருக்கிறது கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக கேரட் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

giraffe 3

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment