New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/05/snake-bamboo-1-309907.jpg)
மூங்கில் நாணல்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூங்கில் நாணல்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
மூங்கில் நாணல்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. சூறாவளி என்பதை விட சுனாமி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் ஒரு நெட்டிசன்களுக்கு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. நீங்களும் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூங்கில் நாணல்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூங்கில் நாணல்கள் இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. இந்த பாம்பு முங்கில் நாணல்கள் போல இருப்பதால் அந்த பாம்பு சாதாரணமான பார்வைக்கு தெரிவதில்லை. ஆனால், கூர்ந்து நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். அதனால், இந்த படத்தில் மூங்கில் நாணல்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்த படத்தில் மூங்கில் நாணல்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள், பாம்பின் தலை தெரியும்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கவலைப்பட வேண்டாம், அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.