New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/snake-w-1-652362.jpg)
சருகுகளில் சலசலக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் சலசலத்து ஓடும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
சருகுகளில் சலசலக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் சலசலத்து ஓடும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மேஜிக், அது ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் சலசலத்து ஓடும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.