Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரிந்து பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. இந்த படமும் அப்படித்தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் 3 மான்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில், கூர்மையான பார்வையுடைய நீங்கள் பலே கில்லாடிகளின் வரிசையில் சேர்வீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்தான் முக்கிய காரணம். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு கட்டத்தில் உண்மையான தோற்றம் எது என்று குழப்பமடையச் செய்யும்.
இப்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் படத்தில் மான்கல் எங்கே இருக்கிறது என்று நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு சரியான பதில் இருந்தாலும், சில பார்வையாளர்கள் தங்கள் பார்வையின் கோணத்தை முன்வைத்து விடையைக் கூறி வருகின்றனர்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சௌஉக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுட்டு வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஓய்வெடுக்கும் 3 மான்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில், கூர்மையான பார்வையுடைய நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 மான்களைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5.... 6... 7... நேரம் முடிந்துவிட்டது. நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 3 மான்களையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் பலே கில்லாடிதான், உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் இன்னும் 3 மான்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 3 மான்களையும் பிடித்துவிடலாம்.
நீங்கள் இப்போது 3 மான்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 3 மான்கள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“