இந்த படத்துல மறைந்திருக்கும் மூன்று முகம்... 6 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் பழம் பறிக்கும்போது மறைந்திருந்து பார்க்கும் மூன்று முகங்களை 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் பழம் பறிக்கும்போது மறைந்திருந்து பார்க்கும் மூன்று முகங்களை 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்!

author-image
WebDesk
New Update
Face 3 find 1

இந்த படத்துல மறைந்திருக்கும் மூன்று முகங்களை 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மலையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுவாரசியத்துக்கும் பொழுதுபோக்குக்கும் யோசிப்பதற்கும் பஞ்சமே இல்லாத விளையாட்டு இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள்.

Advertisment

Face 3 find 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிமலையில் கம்பீரமாக ஏறும் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் புத்திசாலி. இது போன்ற உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான புதிர்களை புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் ஏதோ ஒரு புதுமையான புதிர் அல்ல. நேற்றோ இன்றோ உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவைதான்.

Advertisment
Advertisements

Face 3 find 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் படம், இந்த படத்தில் மரங்களில் சிறுவர்கள் பழம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் மறைந்திருக்கும் மூன்று முகங்கள் எங்கே இருக்கிறது என 6 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பிரில்லியண்ட். இது போன்ற உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான புதிர்களை உங்களைப் போன்ற பிரில்லியண்ட் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் மூன்று முகங்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் பிரில்லியண்ட். உங்களுக்கு பாராட்டுகள்.

Face 3 find 2

நீங்கள் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் மூன்று முகங்களைக் கண்டுபிடிக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில், மரங்களில் பாருங்கள், மரத்தால் ஆன சுற்றுச் சுவர்களில் கவனமாகப் பாருங்கள்.

Face 3 find 2

இப்போது இந்த படத்தில் எளிதாகக் மறைந்திருக்கும் மூன்று முகங்களைக்  கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. மூன்று முகங்களும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Face 3 find 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: