scorecardresearch

மாட்டு மந்தையில் நுழைந்த புலி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பெரிய மாட்டு மந்தையில் ஒரு புலி நுழைந்துவிட்டது. அந்த புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

மாட்டு மந்தையில் நுழைந்த புலி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் புலி, சிங்கம், கரடி, சிறுத்தை, யானையைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விட்டாலே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது வேறு ஒன்றுமில்லை, அது உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரம். பார்வைக் கோணத்தையும் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறோம் என்பதை வைத்து விளையாடப்படும் ஒரு புதிர் விளையாட்டுதான்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பெரிய மாட்டு மந்தையில் ஒரு புலி நுழைந்துவிட்டது. அந்த புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

கணினியில் வேலை செய்பவர்கள், வேலை நெருடிக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்கள் ரிலாக்ஸாக இருக்க விருப்பினால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடி வருகிறார்கள். அதன் சுவாரசியம், த்ரில்லிங், தந்திரங்களில் மயங்கிப் போய் ஆச்சரியத்தில் மூழ்கி ரிலாக்ஸ் செய்கிறார்கள்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தில் அதிக எண்ணிக்கையிலான மாடுகள் மந்தையாக இருக்கிறது. இதில் ஒரு புலி இல்யூஷன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் மாடுகளுக்கு இடையே இருக்கும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவாலாக விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், இது மிகவும் எளிதானது. ஆனால், ஸ்மார்ட்டாகத் தேட வேண்டும்.

நீங்கள் இந்நேரம் மாடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான், உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, இன்னும் நீங்கள் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். புலி தலைமட்டும் தெரியும் பாருங்கள். படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்து புலியைக் கண்டுபிடியுங்கள்.

புலியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the tiger among cows within 5 seconds you are smart