Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தையும் சமூக ஊடகங்களையும் அதிரடியாகக் கலக்கி வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், ஆபடிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரசியம்தான் முக்கிய காரணம். நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். அதற்கு பிறகு, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விளையாட்டை விடவே மாட்டீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 6 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்து கூறினால், உங்களுக்கு கூர்மையான பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலவிதம், முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை வைத்து உங்கள் ஆளுமையைக் கூறுவது ஒரு விதம். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பொருட்கள், விலங்குகள், பறவைகள், எழுத்துகளைக் கண்டுபிடிக்கும் IQ டெஸ்ட் ஆப்டிகல் இல்யூஷன்கள் ஒரு விதம். குறிப்பிட்ட வினாடிகளுக்குள் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் இன்னொரு விதம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் பரிசோதனைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் மனிதர்களின் தேடும் திறனையும், விஷயங்களைக் கவனிக்கும் திறனையும் மேம்படுத்த உதவுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட்க்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், ஐ.எஃப்.எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷனுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் சில மாற்றங்களுடன் அளித்திருக்கிறோம். இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 6 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், உங்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் உள்ளது. ஒரு காட்சியை மிகவும் உன்னிப்பாகவும் கூர்மையாகவும் பார்த்து புரிந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் இந்த படத்தில் எத்தனை புலிகளைக் கண்டுபிடித்துள்ளீர்கள் என்பதை கூறுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட சில நெட்டிசன்கள், ஒரு புலி மட்டும்தான் இருக்கிறது என்றுகூறுகிறார்கள் சில நெட்டிசன்கள் இந்த படத்தில் இரண்டு புலிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், கூர்மையான பார்வை கொண்ட நெட்டிசன்கள் இந்த் அபடத்ஹ்டில் புலிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
நீங்கள் எத்தனை புலிகள் கண்டுபிடித்தீர்கள் என்பதை சரிபார்த்துக் கொள்ள விரும்புகிறீர்கள். இதோ உங்களுக்காக எத்தனை புலிகள் இருக்கிறது என்பதை வட்டமிட்டுக் காட்டுகிறோம். நீங்கள் சரியாகக் கண்டுபிடித்து கூறினால், ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.