/indian-express-tamil/media/media_files/2025/04/22/water-snake-1-269536.jpg)
காட்டில் சிறுகுளத்தைச் சுற்றி இருக்கும் பாறைகள் இடையே மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுகுளத்தைச் சுற்றி இருக்கும் பாறைகள் இடையே மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா, நீங்கதான் கிங்.
காட்டில் சிறுகுளத்தைச் சுற்றி இருக்கும் பாறைகள் இடையே மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சியில் உள்ள விவரங்களை கூர்மையாக கவனிப்பது தொடர்பானது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட் படங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன், படங்களின் சவால்கள் நல்ல சுவாரசியமான பொழுது போக்கு புதிர் விளையாட்டாகவும் இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுகுளத்தைச் சுற்றி இருக்கும் பாறைகள் இடையே மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா, நீங்கதான் கிங். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் ஏற்று விடையைத் தேடுபவர்கள் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தலைமுடியை பிச்சிக் கொள்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளைக்கு ஒரு சிறிய பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பயிற்சியை வழக்கமாக்கிக்கொண்டால், கணிசமான நன்மைகளும் இருக்கிறது. கவனம் செலுத்துதல், விவரங்களைக் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. அதிக அறிவாற்றல் அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுகுளத்தைச் சுற்றி இருக்கும் பாறைகள் இடையே மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூசன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங். நீங்கள் கிங் ஆவதற்கான ஒரு வாய்ப்பு. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவும் இல்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் சிறுகுளத்தைச் சுற்றி இருக்கும் பாறைகள் இடையே மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் தண்ணீர் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கிங்காக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் தண்ணீர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் தண்ணீர் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். தண்ணீர் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் தண்ணீர் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு தண்ணீர் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.