scorecardresearch

டால்பின், மீன் தெரியுது… இங்கே 3-வது உயிரினத்தை கண்டுபிடிச்சா உங்க ஐ.க்யூ அதிகம்!

1% பேர் மட்டுமே இந்தப் படத்தில் மறைந்திருக்கும் அந்த பறவையை கண்டுபிடிக்க முடியும்.

டால்பின், மீன் தெரியுது… இங்கே 3-வது உயிரினத்தை கண்டுபிடிச்சா உங்க ஐ.க்யூ அதிகம்!
can you spot third animal in this picture in 30 secs

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை.  சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இதை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன.

அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

கீழே உள்ள படத்தை ஹெக்டிக் நிக் பகிர்ந்துள்ளார், அவர் மூலையில் கடந்து செல்லும் கப்பலுடன், ஒரு டால்பின் மீன் சாப்பிடும் இந்த படத்தில் மறைந்திருக்கும் இன்னொன்றை கண்டுபிடிக்க பார்வையாளர்களுக்கு சவால் விடுத்தார். நீங்கள் ஒரு டால்பினைப் பார்க்கிறீர்கள், ஆனால் உண்மையில் இதில் இன்னொன்றும் உள்ளது என்று அவர் கூறினார்.

1% பேர் மட்டுமே,இந்தப் படத்தில் மறைந்திருக்கும் அந்த பறவையை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் IQ ஐ சோதிக்க மற்றொரு வேடிக்கையான வழியாகும். டால்பின் மற்றும் மீனின் இந்த படம், உங்கள் கண்பார்வை உண்மையில் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்.

என்ன கண்டுபிடித்தீர்கள்?

மீன் தான் இதிலிருக்கும்  2வது விலங்கு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைத்தது தவறு.

உங்களால் இன்னும் மறைந்திருக்கும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், படத்தை தலைகீழாக புரட்ட முயற்சிக்கவும். இப்போது நீங்கள் அதை பார்க்க முடியும்.

என்ன பார்த்துவீட்டீர்களா? இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பதிலுக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்!

உங்கள் மொபைலைத் தலைகீழாகப் புரட்டினால், பறவைகளின் கூட்டம் கடலுக்கு மேல் பறப்பதைக் காண்பீர்கள் – இப்போது டால்பின் ஒரு பறவையாக மாறும்.

உங்களுக்கு இந்த இல்யூஷன் பிடித்தால், உடனே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot third animal in this picture in 30 secs