Advertisment

உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்: இந்த படத்தில் 3-வது நாய் எங்கே இருக்கு? கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி பிரதேசத்தில் 3-வது நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

author-image
WebDesk
New Update
3 dogs 1

இந்த படத்தில் 3-வது நாய் எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: x/Massimo

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன்  படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை சூறாவளி போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவராசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக நெட்டிசன்களை காந்தப் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. 

Advertisment

3 dogs 1

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளித்து முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர் விளையாட்டுகளாக மட்டுமல்லாமல் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவர்களின் ஆளுமையையும் குறிப்பிடுகிறது. 

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி பிரதேசத்தில் 3-வது நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. ஏனெனில், இந்த படங்களை நீங்கள் விஷயங்களை எப்படி உணருகிறீர்கள் என்பதில் சில வெளிச்சங்களை வீசுகின்றன. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் அல்லது படங்களைப் பார்க்க முடியும். 

3 dogs 2

அந்த வகையில், ஜீனியஸ் யார் கேட்கும் ஒரு தந்திரமான புதிராக இந்த படம் நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Massimo என்ற எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி உள்ளது.  படத்தில் பனி பிரதேசத்தில் 3-வது நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். ஏனென்றால், ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கிறேன். ஒரு மனிதன் 2 நாய்கள் மட்டுமே இருக்கிறது. 3-வது நாய் தெரியவில்லை என்று கூறுகிறார். அந்த அளவுக்கு, நீங்கள் ஏற்கெனவே விடை அறிந்திருந்தாலும், உங்கள் கண்களை ஏமாற்றும் சவால் இது. ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3வது நாயைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

3 dogs 2
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3-வது நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.  இந்த படத்தை ஜூம் செய்து செய்து பாருங்கள்.

நீங்கள் இப்போது மிக எளிதாகக் மறைந்திருக்கும் 3-வது நாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுகும் பாராட்டுகள். ஆனால், சிலரால் இன்னும் 3-வது நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 3-வது நாய் எங்கே இருக்கிறது என கோடுபோட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

3 dogs 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment