/tamil-ie/media/media_files/uploads/2023/06/crocodile-1-2.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்தையே கலக்கி வருகிறது. ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/crocodile-1-2-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டிராகன்கள் இடையே சிக்கிய 3 முதலைகளை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. இது மிகவும் கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான பிரபலமான வரிகள் சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/crocodile-2-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால் தனது இணயதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விதவிதமான பல டிராகன்கள் வரையப்பட்டுள்ளன. இந்த டிராகன்கள் இடையே 3 முதலைகள் வரையப்பட்டுள்ளன. அதனால், டிராகன்கள் இடையே சிக்கியுள்ள 3 முதலமைகளை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க பலே கில்லாடிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோனத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களை ஏமாற்றும் தோற்ற மயக்கம், குழப்பும் காட்சிப் பிழை, உங்களை ஆச்சரியப்படுத்தும் சவால்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/crocodile-2-2-1.jpg)
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டிராகன்கள் இடையே சிக்கிய 3 முதலைகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் 3 முதலமைகலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள், சிலர் 1, 2 முதலமைகளை மட்டுமே கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் 3 முதலைகளும் எங்கே இருக்கிறது என்று விடை தருகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/crocodile-3-2.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.