Advertisment

காட்டு மரங்கள், செடிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தை... 5 வினாடிகளி கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மரங்கள், செடிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி.

author-image
WebDesk
New Update
Leopard 1

காட்டு மரங்கள், செடிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: beatty_adventure (Richard Beatty)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் விடுக்கும் சவால் பார்பதற்கு த்தான் எளிமையாக இருக்கும். அதற்கு விடையளிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், முடிவில்லாத குழப்பத்திற்குள்ளாக தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisment

Leopard 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மரங்கள், செடிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகிறார்கள். 

ஆப்டிகல் இல்யூஷன் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கி விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்கிறது.

Leopard 2

இந்த படம் beatty_adventure (Richard Beatty) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மரங்கள், செடிகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Leopard 2

ஒருவேளை உங்களால் இன்னும் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் மீது பாருங்கள், சிறுத்தை சிக்கலாம், கவனமாகப் பாருங்கள்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் சிறுத்தை கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment