Optical illuison game: இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் கவனிக்கும் திறனையும் சோதனை செய்வதற்கான ஆப்டிகல் இல்யூஷன் படம், அதிக நுண்ணறிவு உள்ளவர்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை தீர்க்க முடியும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தண்ணீரின் நடுவே இருக்கும் விறகுக் கட்டைகளில் மறைந்திருக்கும் 3 பாம்புகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பொருள், வரைதல் அல்லது ஒரு நபரின் மனதைக் குழப்பும் ஆழமாக கவர்ந்திழுக்கும், வடிவத்தை மாற்றும் படம், இது விஷயங்களை உணரும் மூளையின் வழியை சவால் செய்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக் உள்ளது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சியை நீங்கள் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் வடிவங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அந்த வகையானதுதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தண்ணீரின் நடுவே இருக்கும் விறகுக் கட்டைகளில் மறைந்திருக்கும் 3 பாம்புகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஸ்மார்ட். நீங்கள் ஸ்மார்ட்டானவர் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் 3 பாம்புகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் நிஜமாகவே ஸ்மார்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் 3 பாம்புகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து நன்றாக தேடிப் பாருங்கள்
இப்போது நீங்கள் மிக எளிதாக 3 பாம்புகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலரும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 3 பாம்புகள் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.