New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/27/snake-sp-a1-823863.jpg)
ஏரிக்கரையோரம் உலவும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏரிக்கரையோரம் உலவும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
ஏரிக்கரையோரம் உலவும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதிரடியாக கலக்கி வருகிறது. ஒரு பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போன நெட்டிசன்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷனில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏரிக்கரையோரம் உலவும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் ஏரிக்கரையோரம் உலவும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் ஷார்ப்பானவர் என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏரிக்கரையோரம் புற்களில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் ஷார்ப்பானவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். ஏரிக்கரையில் புற்களில் உலவும் பாம்பு தெரியும்.
இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.