New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/04/trukey-chicks-1-471281.jpg)
தாளிப்பனை மரக் கன்றுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 6 வான்கோழிக் குஞ்சுகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாளிப்பனை மரக் கன்றுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 6 வான்கோழிக் குஞ்சுகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
தாளிப்பனை மரக் கன்றுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 6 வான்கோழிக் குஞ்சுகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கண்ணுக்கும் மூளைக்கும் வேலைதரும் சவால். உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விட்டு சோதனை செய்யக்கூடியது. நீங்கள் இந்த சாவலை ஏற்று தீர்க்க முயற்சி செய்து பாருங்கள். இதில் உள்ள சுவாரசியம் அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாளிப்பனை மரக் கன்றுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 6 வான்கோழிக் குஞ்சுகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சவால், ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கும் படங்கள். அவை நம் மூளையை ஏமாற்றி, நாம் ஒரு காட்சியை பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் உணர்வைக் குழப்புகின்றன. உங்கள் சலிப்பான நேரத்தைக் கடக்க முடியாமல் இருக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களுக்கு பொழுதுபோக்காகவும் இருக்கும் சுவாரசியமாகவும் இருக்கும். அறிமுகமில்லாதவர்களுக்கு, ஆப்டிகல் இல்யூஷன் படம் மனதைக் குழப்பும் படங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் படங்களில் உள்ள விவரங்களை தவறாக உணர ஒருவரை கட்டாயப்படுத்துகிறது அல்லது வெளிப்படையான அம்சங்களை பார்க்க முடியாமல் செய்யும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மர்மம் நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்களை தொந்தரவு செய்துள்ளது. இந்த ஆப்டிகல்ல் இல்யூஷன் படங்கள் மனித மூளையை ஏன் குழப்புகின்றன என்பதைக் கண்டறிய அவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற குழப்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன.
இந்த ஆய்வுகளில் உறுதியான எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மனித மூளையில் இந்த மாயைகளையும் அவற்றின் செயல்பாட்டையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாளிப்பனை மரக் கன்றுகளுக்கு இடையே மறைந்திருக்கும் 6 வான்கோழிக் குஞ்சுகளை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சவால், ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இப்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள 6 வான்கோழிக் குஞ்சுகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் புத்திசாலிதான், உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மறைந்துள்ள 6 வான்கோழிக் குஞ்சுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் மறைந்துள்ள 6 வான்கோழிக் குஞ்சுகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக 6 வான்கோழிக் குஞ்சுகளையும் வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.