Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று சரியாக சொல்ல முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே சரியாக சொல்ல முடியும். நீங்கள் ஜீனியஸ் என்பதை காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறியிருக்கிறது. ஆனால், இது தீங்கில்லாத அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிக எளிதாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யானைகள் ஆற்றில் தண்ணீர் குடிக்கிறது. அதில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று சரியாக சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இது ஜீனியஸ்களுக்கான சவால். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்துல எத்தனை யானைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், நீங்கள் கண்டுபிடித்த யானைகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்போது காத்திருங்கள்.
ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் 4 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் 5 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் இந்த படத்தில் 6 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மிகவும் அரிதாக சிலர் 7 யானைகள் 5 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஒரு விடை சொன்னால் எப்படி? உண்மையில் இந்த படத்தில் எத்தனை யானைகள் இருக்கிறது? தெரிய வேண்டாமா?
இந்த படத்தில் உண்மையில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, ஒரு ட்விட்டர் பயனர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். அதில் மொத்தம் 7 யானைகள் இருப்பதை பார்ப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் 7 யானைகளைக் கண்டுபிடித்திருந்தால் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.