Advertisment

ஜீனியஸ்களுக்கான சவால்: தோட்டத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது 5 வினாடிகளில் கண்டுபிடிங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தோட்டத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Bunny 1

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் பேரைக் கேட்டு என்னமோ ஏதோனு மெர்சல் ஆகிடாதீங்க. இணைய உலகில் இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி என்ன சுவாரசியமான விளையாட்டு என்று கேட்கிறீர்களா? இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு எஸ்.ஜே. சூர்யா டயலாக் ஞாபகம் வருதா அதே போலதாங்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டும்.

Advertisment

Bunny 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தோட்டத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து வேகமாகத் தேடினால் இது செம சுவாரசியமான த்ரில்லிங்கான விளையாட்டாக அனுபவமாகும். அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Bunny 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தோட்டத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது இல்லை. நீங்களும் ஜீனியஸ் ஆகலாம். 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை முயல்கள் இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Bunny 2

நீங்கள் கண்டுபிடித்த முயல்களின் எண்ணிக்கை சரியானதா அல்லது தவறானதா என்று சந்தேகம் இருக்கிறதா, கவலைப்பட வேண்டாம். சிலர் 3 முயல்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அது தவறான விடை. ஆனால், இதோ உங்களுக்காக விடை தருகிறோம்.  இந்த படத்தில் தோட்டத்தில் மொத்தம் 4 முயல்கள் இருக்கிறது. வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Bunny 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment