ஜீனியஸ்களுக்கான சவால்: இந்த வீட்டுக்குள் எத்தனை முகக்கவசங்கள் இருக்கு? 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் வீட்டுக்குள் எத்தனை முகக்கவசங்கள் இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்பிடித்து சரியான விடை கூற முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் வீட்டுக்குள் எத்தனை முகக்கவசங்கள் இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்பிடித்து சரியான விடை கூற முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mask

வீட்டுக்குள் எத்தனை முகக்கவசங்கள் இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்பிடித்து சரியான விடை கூற முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.

Advertisment

mask

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் வீட்டுக்குள் எத்தனை முகக்கவசங்கள் இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்பிடித்து சரியான விடை கூற முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஒரு வித்தியாசமான ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஓவியத்தில், ஒரு வீட்டின் உட்புறக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹேமக்கில் ஒருவர் சாய்ந்திருக்க, மற்றொருவர் மூட்டை ஒன்றை சுமந்து செல்கிறார். ஆனால், இந்த அமைதியான காட்சிக்குள் ஒரு புதிர் ஒளிந்திருக்கிறது - எத்தனை முகக்கவசங்கள் உள்ளன என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

Advertisment
Advertisements

இந்த ஓவியத்தை உற்றுநோக்குபவர்கள் ஆச்சரியப்படும் வகையில், ஐந்து முகக்கவசங்கள் வெவ்வேறு இடங்களில் காணப்படுகின்றன. ஒன்று மின்விசிறியில் தொங்குகிறது, மற்றொன்று ஹேமக்கின் அருகே தரையில் கிடக்கிறது. ஒருவர் முகக்கவசம் அணிந்திருக்க, ஹேமக்கில் சாய்ந்திருப்பவரின் முழங்காலிலும் ஒரு முகக்கவசம் உள்ளது. அதோடு, தூங்கும் பூனைக்கு அருகிலும் ஒரு முகக்கவசம் காணப்படுகிறது. நீங்கள் இன்னும் கூர்மையாக கவனித்துப் பார்த்தால் இன்னும் நிறைய முகக்கவசங்கள் இருப்பது தெரியும்.

mask

இந்த படம் ஃபேஸ்புக்கில் Minion Quotes என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் வீட்டுக்குள் எத்தனை முகக்கவசங்கள் இருக்கிறது என 1 நிமிடத்தில் கண்பிடித்து சரியான விடை கூற முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த ஓவியம், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முகக்கவசங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டதை நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் காட்டுகிறது. வீட்டில் இத்தனை முகக்கவசங்களா என வியப்பவர்கள் ஒருபுறம் இருக்க, ஓவியர் எதற்காக இத்தனை முகக்கவசங்களை வரைந்தார் என்ற கேள்வியும் பலரது மனதிலும் எழுந்துள்ளது. எது எப்படியோ, இந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

mask

இந்த ஓவியத்தில் எத்தனை முகக்கவசங்கள் இருக்கின்றன என்ற சவாலை ஏற்றுக்கொண்ட பலரும் ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை சொல்கிறார்கள். சிலர் 12 இருக்கிறது என்று கூறுகிறார்கள், சிலர் 21, 22, 23 என்று கூறுகிறார்கள். 

உண்மையில் இந்த ஓவியத்தை நீங்கள் இன்னும் கூர்மையாகக் கவனித்தால்,  பார்க்கப் பார்க்க முகக்கவசங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஏனென்றால், உங்களுக்கு நிறைய முகக்கவசங்கள் தெரிய ஆரம்பிக்கும். 

mask

அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் நெட்டிசன்களை தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்கிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போகிறார்கள். பலரும் முகக்கவசங்களைத் தேடும் உன்மத்த நிலைக்கு செல்கிறார்கள். நீங்களும் இந்த சுவாரசியமான விளையாட்டை விளையாடிப் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: