/indian-express-tamil/media/media_files/2025/04/08/optical-illusion-find-1x-526554.jpg)
இந்த படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Fresherslive
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதில் மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றுகிறது. சவால்களை ஏற்பவர்களின் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/optical-illusion-find-2x-789741.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத இடத்தில் நீங்கல் யோசிக்கவே முடியாத கோணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தையும் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்குகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/optical-illusion-find-2x-789741.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உடனே உற்சாகம் அடைந்து வெறித்தமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து உற்சாகப்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். மலை, மரம், புதர், குகை என காட்சி அளிக்கும் இந்த படத்தில், சில விலங்குகள் மறைந்திருக்கிறது. அதனால், இந்த படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ் நீங்கள்தான். ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கடினமானது. எல்லா விலங்குகளையும் கண்டுபிடித்து நீங்கள் ஜீனியஸ் என்பதை காட்டுங்கள்.
சிலர் ஒரு புதிர் போட்டுவிட்டு உங்களால் தலைகீழாக நின்றால்கூட கண்டுபிடிக்க முடியாது என்பார்கள் இல்லையா. அது போல, இந்த படத்தில் எத்தனை விலங்குகள் என்னென்ன விலங்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பது என்பது கடினம்தான்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 20 வினாடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/optical-illusion-find-2x-789741.jpg)
ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்க வில்லை என்றால் இந்த படத்தில் என்னென்ன விலங்குகள், எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
மலை முகட்டில் ஒட்டகத்தைப் பாருங்கள்.
இடப் பக்கம் மரத்தில் முதலையைப் பாருங்கள்.
முதலையின் உடலைல் ஆமையைப் பாருங்கள்.
இடப் பக்கம் மரத்தின் அருகே உள்ள பூக்களில் பட்டாம்பூச்சியைப் பாருங்கள்.
வலப் பக்கம் மரத்தின் அருகே புதரில் மான்களைப் பாருங்கள்.
வலப் பக்கம் மரத்தின் அருகே உள்ள புற்களில் பாம்பை பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/08/optical-illusion-find-2x-789741.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us