Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள் இன்றைய சமூக வலைதளங்களின் காலத்தில் மிகவும் சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது. நாளெல்லாம் கணினியில் வேலை செய்து சோர்ந்து போகிறவர்கள் ரிலாக்ஸ் செய்ய விரும்பினால் அவர்கள் அனைவரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கித்தான் வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது ஜீனியஸ்களுக்கான சவால். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.
சமீப காலமாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. விரைவாகத் தேடும் திறனை மேம்படுத்துகிறது. பொழுதுபோக்கு விளையாட்டாகவும் உங்களை ரிலாக்ஸ் செய்யவும் வைக்கும். அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கண்ணுக்கும் மூளையுக்கும் வேலை கொடுக்கும்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாமரைக் குளத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது ஜீனியஸ்களுக்கான சவால். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... 4... 5... நேரம் முடிந்துவிட்டது.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். அவர்களுக்காக தாமரைக் குளத்தில் விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து தாமரைக் குளத்தின் கரையில் இருக்கும் பெரிய கற்கள் அருகே கவனமாகப் பாருங்கள். விஷப் பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது இந்த படத்தில் விஷப் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். இன்னும் பாம்பை கண்டுபிடிக்காதவர்களுக்கு அந்த பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.