Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் ஆனால், உங்கள் தேடும் திறனை அதிகரிக்கும், புதிர்களை விடுவிப்பதில் உங்களை நிபுணத்துவமிக்கவராக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவாலை ஏற்று, இதில் எத்தனை விலங்குகள் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த மரங்கள் இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், உங்கள் கூர்மையான பார்வைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சியாக அமைந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் எந்த அளவுக்கு சவாலானது என்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும்போது மின்னல் போல தோன்றி மறைந்து கண்கட்டி வித்தை காட்டும். எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தவிக்கும்போது உங்கள் மூளையைக் குழப்பும், முழியைப் பிதுக்கும். காட்சிப் பிழையில், தோற்ற மயக்கத்தில் மயங்கி நிற்கும்போது மீண்டும் மின்னல் அடித்தது போல தோன்றி மறையும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். முடிவில், ஆச்சரியத்தில் மலைத்துப்போவீர்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த மரங்கள் இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில், மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்களில் சிலர் இந்த படத்தில் மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். இந்த படத்தில் மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? கண்டுபிடிக்க உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள், மலைப் பாம்பு வால் தெரியும். இப்போது நீங்கள் மிகவும் எளிதாக மலைப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.