Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு தீர்த்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏறு விடை கண்டுபிடியுங்கள் பிறகு, உங்களுக்கே தெரியும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடித்து கூறினால், நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த படத்தில் மிகவும் குறைவான நேரத்தில் காட்டில் பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துக் கூறுவது அவ்வளவு எளிதல்ல. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களில் அப்படி என்ன இருக்கிறது என்றால், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியம் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கேட்கப்படுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், நீங்கள் தேடிக் கொண்டிருக்கும்போது மின்னல் அடித்தது போல, தோன்றி மறையும். எங்கே இருக்கிறது என திணறி நிற்கும்போது உங்கள் மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்கும். எப்படியோ இறுதியில் விடை கண்டுபிடிக்கும்போது, ஆர்க்கிமிடீஸ் யுரேகா, யுரேகா என்று கூச்சலிட்டதைப் போல, நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். தேடல், தவறவிடுதல், குழப்பம், த்ரில்லிங், உற்சாகம் என அனைத்து உணர்வுகளும் கலவையாக அனுபவிப்பீர்கள். ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் இதைவிட வேறு என்ன வேண்டும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வளைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடித்து கூறினால், நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த படத்தில் மிகவும் குறைவான நேரத்தில் காட்டில் பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துக் கூறுவது அவ்வளவு எளிதல்ல. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவரக்ளுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். நன்றாகத் தேடுங்கள் நிச்சயமாகக் கண்டுபிடித்துவிடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.