/indian-express-tamil/media/media_files/tiger-dx.jpg)
விலங்கியல் பூங்காவில் மறைந்திருக்கும் புலியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனித மூளை ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்வதை சவால் செய்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/tiger-dx.jpg) 
 
இந்த ஆப்டிகல் இல்யூஷன் விலங்கியல் பூங்காவில் மறைந்திருக்கும் புலியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், ஏனென்றால், கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடினாலும் கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மனோ பகுப்பாய்வு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்த்து எப்படி உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் மூளை பொதுவாக வெவெறு கோணங்களில் இருந்து காட்சிகளை அல்லது படங்களை பார்க்க முடியும், ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் பார்க்கப்படும்போது வேறுபட்ட ஒரு காட்சியை உருவாக்குகிறது.
/indian-express-tamil/media/media_files/tiger-d1.jpg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் விலங்கியல் பூங்காவில் மறைந்திருக்கும் புலியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஜீனியஸ்களுக்கான சவால், ஏனென்றால், கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடினாலும் கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் விலங்கியல் பூங்காவில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான் தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/tiger-d1.jpg)
ஆனால், சிலர் புலியை அடையாளம் காண முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். புலியைக் கண்டுபிடித்துவிடலாம்.
நீங்கள் இப்போது புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், பலரும் இந்த படத்தில் அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/tiger-d1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us