New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/30/snake-among-stones-1-2025-06-30-19-55-15.jpg)
கற்கள் இடையே மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கற்கள் இடையே மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு பருந்துப் பார்வை.
கற்கள் இடையே மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பதை தமிழில் ஒளியியல் மாயை என்று சொல்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அதில் மயங்காமல் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கற்கள் இடையே மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்கள் பார்வை எவ்ளோ ஷார்ப்னு நிரூபிப்பதற்கான தருணம் இது.
பண்டைய காலங்களில், மக்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷனை சூனியம், பேய்கள் அல்லது தீய ஆவிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர், விஞ்ஞானிகள் நம் மூளை ஒரு காட்சியைப் அப்படிப் புரிந்துகொள்கிறது என்று கண்டுபிடித்தனர். ஆப்டிகல் இல்யூஷன் அனைத்தும் வெவ்வேறு உணர்வுகளால் நிகழ்கின்றன. அதுமட்டுமல்ல மனித மூளை செயல்படும் விதத்தை ஆய்வு செய்வதற்கு சிறந்த ஆதாரங்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வழக்கமாக பயிற்சி செய்தால் அறிவாற்றல் திறன்கள் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கற்கள் இடையே மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்கள் பார்வை எவ்ளோ ஷார்ப்னு நிரூபிப்பதற்கான தருணம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
சர்ப்பம் என்றால் பாம்பு. சர்ப்பம் என்ற வார்த்தையில் இருந்துதான் Serpent என்ற ஆங்கில வார்த்தை வந்துள்ளது. பாம்பை குறிப்பிடுவதற்கு பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாம்பு, அரவம், நாகம், சர்ப்பம் என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு கழுகு போல மிகவும் கூர்மையான பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை சட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.