Advertisment

கழுகுப் பார்வைக்கு சவால்: மரப்பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரப் பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகுப் பார்வை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Timber Snake 2

மரப் பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது. மற்றொரு படத்தில், இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது எது என்று சவால் விடப்படுகிறது. முதலில் என்ன பார்த்தீர்கள் இதுதான் உங்கள் குணாதிசயம் என்று இன்னொரு என்று பலவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நிரம்பி வழிகிறது.

Advertisment

Timber Snake 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரப் பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகுப் பார்வை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லர்களுக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லர், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.

Timber Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரப் பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகுப் பார்வை.
முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரப் பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை, உங்களுக்கு பாராட்டுகள்.

Timber Snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம். 

இப்போது இந்த படத்தில் மரப் பலகைகளில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Timber Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment