பருந்துப் பார்வைக்கு சவால்: சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகள்... 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பான்டா கரடிகள் இடையே சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கான சவால். ட்ரை பண்ணி பாருங்க.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பான்டா கரடிகள் இடையே சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கான சவால். ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
panda

இந்த படத்தில் சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

Advertisment

panda

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பான்டா கரடிகள் இடையே சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களை ஏமாற்றும் கலைப் படைப்புகள் ஆகும். சிறந்த பார்வை உள்ளவர்கள் மட்டுமே மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டறிய முடியும் அல்லது தந்திரமான ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க முடியும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் உள்ள ஒரு நல்ல அம்சம் என்னவென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் அவற்றைத் தீர்க்க முடியும். ஒருவர் அவர்களின் பகுப்பாய்வு திறன், கவனம் செலுத்தும் திறன், கவனிக்கும் திறன், நுண்ணறிவு நிலைகள், படைப்பாற்றல் மற்றும் கண்காணிப்பு திறன் ஆகியவற்றை ஆப்டிகல் இல்யூஷன் மூலம் சோதிக்கலாம்.

Advertisment
Advertisements

panda

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படம் அவரது தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பான்டா கரடிகள் இடையே சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இந்த படத்தில் சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்குங்கள். 

நீங்கள் இந்நேரம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.

panda

ஒருவேளை உங்களால் இன்னும் சன் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் கரடி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகள் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காணவில்லை என்றால் கிளாஸ் அணியாத 3 பாண்டா கரடிகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

panda

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: