கழுகுப் பார்வைக்கு சவால்: சருகுகளில் ஓடி மறையும் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் ஓடி மறையும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று கழுகு போன்ற உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் ஓடி மறையும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று கழுகு போன்ற உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Snake hiding

சருகுகளில் ஓடி மறையும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான  நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Snake hiding

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் ஓடி மறையும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று கழுகு போன்ற உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது, அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்க்கத்தான் எளிமையாக இருக்கும். ரொம்ப எளிதாக விடையைக் கண்டுபிடித்துவிடலாம் என்று தேடத் தொடங்கினால், அது உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாகத் தேடினால், உங்கள் மூளையைக் குழப்பும், மிகவும் தீவிரமாகத் தேடினால் உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். வடிவேலு பாணியில் ஸ்பா... முடியல என்று நிற்கும்போது விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.

Advertisment
Advertisements

publive-image

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி  உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயனபடுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகளில் ஓடி மறையும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று கழுகு போன்ற உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் சருகுகளில் ஓடி மறையும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கழுகு போன்ற கூர்மையான பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். நீங்கள் படத்தை ஜூம் செய்து தேடிப் பாருங்கள். எளிதாக பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். 

ஆனாலும், சிலர் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: