Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் உங்கள் பார்வையையும் கவனத்தையும் திசை திருப்பக் கூடியது. இந்த படத்தில் நீங்கள் தேடும் பாம்பு எங்கே இருக்கும் ஆனால் உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது நீங்கள் தேடிப் பிடிப்பதற்கு சவாலானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய சமூக வலைதளங்களின் காலத்தில் கணினியிலும் இணையத்திலும் மணிக்கணக்கில் வேலை செய்து சோர்ந்து போகிறவர்களுக்கு ஒரு குறுகிய நேர பொழுதுபோக்காகவும் அவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் உதவியாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் தேடலை அதிகரிக்கச் செய்யும், உங்களால் தேட முடியாவிட்டால் விரைவிலேயே உங்களுக்கு விடையும் அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும், நீங்கள் விடை தேடிக் கொண்டிருக்கும் போதே அது உங்கள் மனதை குழப்பம் உங்கள் பார்வையை வேறு எங்கோ ஈர்க்கும். ஆப்டிகல் இல்யூஷனில் விடையை கண்டுபிடித்து விட்டால் உங்களை குதூகலம் அடையச் செய்யும், உங்களை உற்சாகப்படுத்தும், ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் விடை தெரியும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், வியந்து போவீர்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். பருந்து போல கூர்மையான பார்வைத் திறனுடைய உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், பனிச் சிறுத்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக, இந்த படத்தில் மறைந்திருக்கும் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பனிச் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.