அதிபுத்திசாலிகளுக்கான சவால்: இந்த படத்துல மறைந்திருக்கும் 4 பாம்புகள்... 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 பாம்புகளை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. சீக்கிரமாக கண்டுபிடியுங்கள் கெத்து காட்டுங்கள். இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 பாம்புகளை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. சீக்கிரமாக கண்டுபிடியுங்கள் கெத்து காட்டுங்கள். இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
snakes

இந்த படத்துல மறைந்திருக்கும் 4 பாம்புகளை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.

Advertisment

snakes

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 பாம்புகளை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. சீக்கிரமாக கண்டுபிடியுங்கள் கெத்து காட்டுங்கள். இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மேஜிக், அது ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது.

Advertisment
Advertisements

snakes

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயனபடுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 4 பாம்புகளை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. சீக்கிரமாக கண்டுபிடியுங்கள் கெத்து காட்டுங்கள். இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் 4 பாம்புகள் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

 snakes

ஒருவேளை உங்களால், 4 பாம்புகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் எளிதாக 4 பாம்புகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

snakes

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: