அதிபுத்திசாலிகளுக்கு சவால்: புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்பு... 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்புகளையும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை மிகவும் கூர்மையான பார்வையுடைய அதிபுத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும்.

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்புகளையும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை மிகவும் கூர்மையான பார்வையுடைய அதிபுத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும்.

author-image
WebDesk
New Update
3 Snakes

புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்புகளையும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: reddit

Optical illusion game: ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு விளையாடுவதற்கான அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. 

Advertisment

3 Snakes

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்புகளையும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை மிகவும் கூர்மையான பார்வையுடைய அதிபுத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது, இது காட்சி உணர்வில் உள்ள காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப்படுகின்றன. இது யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தால் அல்லது காட்சியால் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம். அவ்வளவுதான்.

Advertisment
Advertisements

3 Snakes

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்புகளையும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை மிகவும் கூர்மையான பார்வையுடைய அதிபுத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் மறைந்திருக்கும் 3 விஷப் பாம்புகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.

3 Snakes

ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பாம்பை மட்டுமே கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். சிலர் 2 பாம்புகளைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். 3 பாம்புகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டம், புதரில் 3 பாம்புகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

3 Snakes

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: