/indian-express-tamil/media/media_files/2025/08/06/four-snakes-1-2025-08-06-15-56-46.jpg)
முரடான கற்கள், மரக்கட்டைகள் இடையே மறைந்திருக்கும் 4 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Credit: reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/06/find-four-snakes-2-2025-08-06-15-56-46.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடு முரடான கற்கள், மரக்கட்டைகள் இடையே மறைந்திருக்கும் 4 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். நீங்களும் புத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றும் மாயப் படங்கள். இவை ஒளி, வடிவம், நிறம் மற்றும் கோணங்களைப் பயன்படுத்தி, நாம் பார்ப்பதை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளும்படி செய்கின்றன. "பாம்பைக் கண்டுபிடி" போன்ற ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில், ஒரு குறிப்பிட்ட உருவம் அல்லது பொருள் படத்திற்குள் மறைந்திருக்கும். இந்த சவால்கள் நமது கவனிக்கும் திறனையும், விவரங்களில் கவனம் செலுத்தும் ஆற்றலையும் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், நாம் ஒரு படத்தைப் பார்க்கும்போது, நம் மூளை ஏற்கனவே இருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களோ, அந்த முடிவுகளைத் தாண்டி, ஆழ்ந்து கவனிக்கத் தூண்டி, மறைந்திருக்கும் உருவத்தைக் கண்டறிய நமக்கு உதவுகின்றன. இது வெறும் விளையாட்டாக மட்டுமல்லாமல், நம் மூளையின் காட்சி செயலாக்கத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/06/find-four-snakes-2-2025-08-06-15-56-46.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடு முரடான கற்கள், மரக்கட்டைகள் இடையே 4 பாம்புகள் மறைந்திருக்கிறது. ஆனால், மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. புத்திசாலித்தனமாக கூர்மையான பார்வையுடன் தேடினால் மட்டுமே சாத்தியம். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடு முரடான கற்கள், மரக்கட்டைகள் இடையே மறைந்திருக்கும் 4 பாம்புகளை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். நீங்களும் புத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.
இந்நேரம் நீங்கள் கரடு முரடான கற்கள், மரக்கட்டைகள் இடையே மறைந்திருக்கும் 4 பாம்புகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/06/find-four-snakes-2-2025-08-06-15-56-46.jpeg)
ஒருவேளை நீங்கள் இன்னும் 4 பாம்புகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக கால்வாயில் மறைந்திருக்கும் 4 பாம்புகளும் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/06/find-four-snakes-3-2025-08-06-15-56-46.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.