Advertisment

புத்திசாலிகளுக்கு சவால்: சதுப்பு நிலத்தில் மறைந்திருக்கும் முதலை... 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illussion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன்படத்தில் சதுப்பு நிலத்தில் மறைந்திருக்கும் முதலையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால், உங்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது

author-image
WebDesk
New Update
corocodile

சதுப்பு நிலத்தில் மறைந்திருக்கும் முதலையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illussion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயலைப் போல தாக்கிக்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், ஆளுமையை குறிப்பிடுபவையாகவும் உள்ளன.

Advertisment

corocodile

இந்த ஆப்டிகல் இல்யூஷன்படத்தில் சதுப்பு நிலத்தில் மறைந்திருக்கும் முதலையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால், உங்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படம் மற்றும் வீடியோக்களை அதன் உண்மையான தோற்றத்தைப் பார்க்க வேண்டும் என்றால் பார்க்கும் கோணம் மிகவும் முக்கியம்.  ஆப்டிகல் இல்யூஷன் படம் அல்லது வீடியோவை சரியான கோணத்தில் பார்ப்பவர்கள் மட்டுமே அதன் அசலான தோற்றத்தைப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் குழப்பமடைந்து அதன் மாயஜாலத்தைக் கண்டு திணறிப் போகிறார்கள்.

corocodile

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன்படத்தில் சதுப்பு நிலத்தில் மறைந்திருக்கும் முதலையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால், உங்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் சதுப்பு நிலத்தில் மறைந்திருக்கும் முதலையை 7 வினாடிகளில் கண்டுபிடிது விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

corocodile

பலரும் இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது என தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் முதலை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக முதலை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக முதலை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

corocodile

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment