Advertisment

புத்திசாலிகளுக்கான சவால்: மரம் அறுக்கும் பட்டறையில் குதிரை எங்கே இருக்கு? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரமறுக்கும் பட்டறையில் குதிரை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 horse

மரமறுக்கும் பட்டறையில் குதிரை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

Advertisment

 horse

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரமறுக்கும் பட்டறையில் குதிரை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். ஏனென்றால், குதிரையைக் கண்டுபிடிக்க கூர்மையான பார்வை மட்டும்போதாது, புத்திசாலித்தனமும் தேவை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிரில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கூறினோம் இல்லையா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். 

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த தத்துவப் பாடல் வரிகள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்துகிறது இல்லையா?

 horse

இந்த படம்  reddit சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரமறுக்கும் பட்டறையில் குதிரை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். ஏனென்றால், குதிரையைக் கண்டுபிடிக்க கூர்மையான பார்வை மட்டும்போதாது, புத்திசாலித்தனமும் தேவை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. விரைவாகக் கண்டுபிடியுங்கள், உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் குதிரை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

 horse

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் குதிரையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். குதிரையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் மறைந்திருக்கும் குதிரையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக குதிரை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் இடது ஓரமாக குதிரையின் பின்புறம் மட்டும் தெரிகிறது பாருங்கள்.

 horse

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment