Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனதைக மயக்கும், வடிவத்தை மாற்றும் ஒரு பொருள் இருப்பது போல இருக்கும், இல்லாமல் போகும், இல்லாதது போல் தெரியும். ஆனால், இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளை விஷயங்களை உணரும் விதத்தை சவால் செய்யும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் கம்பீரமாக உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதற்கான நேரம் இது.
உடல், உடலியல் மற்றும் அறிவாற்றல் மாயைகள் போன்ற பல்வேறு வகையான ஒளியியல் மாயைகள் உள்ளன. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களை வித்தியாசமாக பார்க்க முடியும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகிறது. பல நேரங்களில் இந்த ஆப்டிகல் மாயைகள் மனோ பகுப்பாய்வு சோதனையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. ஏனெனில் அவை நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதையும் உங்கள் புத்திசாலித்தனத்தின் அளவையும் காட்டுகின்றன. இம்முறை, படத்தில் செம்மறி ஆடுகள் குழுவிற்குள் மறைந்திருக்கும் ஓநாயை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் புத்திசாலித் தனத்துக்கு சவால் விடப்படுகிறது.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் கம்பீரமாக உலவும் மலைச் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதற்கான நேரம் இது.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... 4... 5.... நேரம் முடிந்துவிட்டது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மலையில் கம்பீரமாக உலவும் மலைச் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மலைச் சிங்கம் உங்கள் பார்வையில் மாட்டும்.
இப்போது மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் மலைச் சிங்கத்தை அடையாளம் காணவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.