Advertisment

புத்திசாலிகளுக்கான சவால்: மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகள்... 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Find The Bear

மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கண்ணாமூச்சி விளையாட்டு போல, திருடன் போலீஸ் விளையாட்டு போல இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வெறித்தனமாக விளையாடுகிறார்கள்.

Advertisment

Find The Bear

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், இது மிகவும் கடினமானது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Find The Bear

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், இது மிகவும் கடினமானது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிகள். உங்களுக்கு பாராட்டுகள்.

Find The Bear

சிலர் இந்த படத்தில் 1 கரடியை மட்டுமே கண்டுபிடிக்கமுடிந்தது என்கிறார்கள். சிலர் கரடிகளை இன்னும் கண்டுக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருகும் 2 கரடிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் கரடியே இல்லை என்று கூறுகிறார்கள். கரடிகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாக பாருங்கள் 2 கரடிகளும் கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் 2 கரடிகளையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, 2 கரடிகளும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Find The Bear

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment