ஷார்ப்பானவர்களுக்கு சவால்: இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஷாப்பானவர்களுக்கு விடுக்கப்படும் சவால், அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்தான்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஷாப்பானவர்களுக்கு விடுக்கப்படும் சவால், அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்தான்.

author-image
WebDesk
New Update
snake

இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் ஒரு புயல் போல வீசி வருகிறது. சுவாரசியமான புதிராக பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக மாறிவருகிறது. இது ஷார்ப்பானவர்களுக்கு விடுக்கப்படும் சவால்.

Advertisment

snake

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஷாப்பானவர்களுக்கு விடுக்கப்படும் சவால், அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். பிறகு, எது உண்மையான தோற்றம் என்ற குழப்பம் ஏற்படுத்தும். ஆனால், இறுதியில் உண்மையான தோற்றம் விடையாகத் தெரியும்போது குழப்பம் அடைந்தவர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றை நம்பச் செய்யும். இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும். ஆனால், விடை வேறு ஒன்றாக இருக்கும்.

Advertisment
Advertisements

snake

இந்த படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஷாப்பானவர்களுக்கு விடுக்கப்படும் சவால், அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்தான். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... மிக விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

snake

ஆனால், பலரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். ஆனால், சிலர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். கவலைப்பட வேண்டாம், பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

snake

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: