Advertisment

பார்வைத் திறனுக்கு சவால்: சதுப்புநில ஏரியில் மறைந்திருக்கும் முதலை... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், சதுப்பு நில ஏரியில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Alligator 3

சதுப்பு நில ஏரியில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால் மட்டுமல்ல, உங்கள் புத்திக் கூர்மைக்கான பயிற்சியும்கூட. நீங்கள் இந்த படத்தில் சதுப்பு நிலத்தில் ஒரு ஆபத்தான முதலையைத் தேடப் போகிறீர்கள். இஹ்டு உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

Advertisment

Alligator 3 

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சதுப்பு நில ஏரியில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களுக்கு மிகவும் ஒரு பிடித்தமான சவாலாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, யானை, ஒட்டகச் சிவிங்கி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. இந்த இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட், ஆளுமையை குறிப்பிடுவதற்கு, உளவியல் டெஸ்ட், இணையப் புதிர் என பல வகைகளாக உள்ளன.  அதிலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் மிகவும் சுவாரசியமானது. 

Alligator 3

இந்த படம் Reddi சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சதுப்பு நில ஏரியில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் முதலை எங்கே இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கூர்மையான பார்வையுடய செம ஷார்ப்பானவர். உங்களுக்கு பாராட்டுகள். 

Alligator 3

ஆனால், சிலர் இந்த படத்தில் முதலை இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் முதலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், முதலை தலை தெரியும்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை, இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், முதலை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Alligator 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment