Advertisment

கெட்டிக்காரர்களுக்கு சவால்: இந்த படத்துல நரி எங்கே இருக்கு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கெட்டிக்காரர்களுக்கான சவால்.

author-image
WebDesk
New Update
fox three x

இந்த படத்துல நரி எங்கே இருக்கு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் காட்சிகளைப் பார்த்து புரிந்துகொள்ளும் திறன்களை சோதிக்க ஒரு வேடிக்கையான வழியாகும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் ஓய்வு நேரத்தை சலிப்பூட்டாமல், சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்க வழிவகுக்கிறது.

Advertisment

fox three x

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கெட்டிக்காரர்களுக்கான சவால். குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நமது கண்களும் மூளையும் காட்சித் தகவலைச் செயலாக்கும் விதம் சில சமயங்களில் தவறாக வழிநடத்தும் என்பதால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளையைக் குழப்புகிறது.  அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களின் கண்காணிப்புத் திறனை வளர்த்து, நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் மாஸ்டர் ஆக உதவுகின்றன. அத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

fox three x

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது கெட்டிக்காரர்களுக்கான சவால். குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுவதற்கான நேரம் இது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மர்மம் நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்களை தொந்தரவு செய்துள்ளது. இந்த ஆப்டிகல்ல் இல்யூஷன் படங்கள் மனித மூளையை ஏன் குழப்புகின்றன என்பதைக் கண்டறிய அவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற குழப்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் காட்டில் உலவும் நரியை 5 வினாடிகளில் கண்டுபிடிது விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

fox three x

பலரும் இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் நரி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக நரி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

fox three x

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment