Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் லட்சக் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைத் தேடி வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் வேகத்துக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நீங்கள் மாஸ்டர். ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் காமிரா கண்கள் உள்ளவர்களால் மட்டுமே 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் வேகத்துக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நீங்கள் மாஸ்டர். ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் காமிரா கண்கள் உள்ளவர்களால் மட்டுமே 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் காமிராக் கண்கள் கொண்ட மாஸ்டர் நீங்கள். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், காமிராக் கண்கள் கொண்டவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.