Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியில், ஒரு படத்தில் இருக்கும் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் கூர்மையாக பார்க்கும் திறனுக்கும் சவால் விடுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையகளைக் கண்டுபிடித்தால் ஜீனியஸ் என்றும் செம ஷார்ப்பானவர் என்றும் மாஸ்டர் என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை பாம்புகள் இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, கண்கட்டி வித்தை, பெருங்குழப்பம், மந்திரமில்லா மாயாஜாலம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுவாரசியமானது. ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு நீங்கள் வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.
இந்த படம் Snaketuary என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாபநோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை பாம்புகள் இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. அப்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் பாம்புகளைக் கண்டுபிடித்தால் நிஜமாவே உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்புகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு மிகவும் கூர்மையான விரிவான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்புகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், நாங்கள் உதவி செய்கிறோம். நீங்கள் இன்னும் பாம்புகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் 2 பாம்புகள் இருக்கிறது பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“