Advertisment

ரேடார் பார்வைக்கு சவால்: மேகங்கள் இடையே பறந்து செல்லும் விமானம்... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மேகங்கள் இடையே பறந்து செல்லும் விமானத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான ரேடார் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Plane 3

மேகங்கள் இடையே பறந்து செல்லும் விமானத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை ஒரு முறை எதிர்கொண்டு விடையைக்  கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு அதிலிருந்து உங்களை யாராலும் விலக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் உள்ள சுவாரசியத்தை தெரிந்துகொள்ள நீங்கள் ஒருமுறை விளையாடிப் பாருங்கள்.

Advertisment

Plane 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மேகங்கள் இடையே பறந்து செல்லும் விமானத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான ரேடார் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்குகளை தேடிக்கொண்டிருக்கும்போது,  நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். விலங்குகள் வேறு எங்கோ மறைக்கப்பட்டிருக்கும். ஆனால், உங்கள் பார்வையை வேறு பக்கம் தந்திரமாக இழுத்துச் செல்லும். உங்கள் மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்கும். முடிவில் விடை தெரியும்போது உற்சாகம் அளிக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள்.

Plane 3

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மேகங்கள் இடையே பறந்து செல்லும் விமானத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான ரேடார் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த 80-ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் வானில் பறந்து செல்லும் விமானத்தை வேடிக்கை பார்த்த அனுபவம் இருக்கும். குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். தெளிவான வானத்தில் பறந்துகொண்டிருக்கும் மேகங்களுக்கு இடையே நுழைந்து பறக்கும்போது எங்கே இந்த ஏரோப்பிளேன் என்ற தேடிய அனுபவம் அவர்களின் மனதில் நீங்காத ஒன்றாக இருக்கும். அந்த வகையில்தான், இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மேகங்களுக்கு இடையே பறந்து செல்லும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டிருக்கிறது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மேகங்களுக்கு இடையே பறந்து செல்லும் ஏரோப்பிளேனைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். விமானம் மனிதர்களின் பார்வையில் இருந்து வேண்டுமானால் தப்பிவிடலாம், ரேடாரின் கண்காணிப்பு பார்வையில் இருந்து தப்ப முடியாது. இந்த படத்தில் விமானம் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்த உங்களுக்கும் ரேடார் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Plane 3

ஆனால், பலரும் இந்த படத்தில் விமானம் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ரேடார் போன்ற கூர்மையாக கண்காணிக்கும் பார்வைத் திறன் உள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். சிலர் விமானம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மேகங்கள் இடையே மறைந்திருக்கும் விமானத்தைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் விமானம் தெரியும்.

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக இந்த படத்தில் விமானம் எங்கே இருக்க்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை நீங்கள் இன்னும் விமானம் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கவில்லையா, கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக விமானம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Plane 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment